கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "யோகன்" ட்ரைலர்


இயக்குனர் ஷங்கரின் "நண்பன்" படத்தை தொடர்ந்து விஜய், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு "யோகன்" எனப் பெயரிடப் பட்டுள்ளது.அதில் விஜய் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க உள்ளார். பிரெஞ்சு படத்தின் தழுவல் என அறியப் படும் இப்படம் விஜய் ரசிகர்களுக்கு ஆக்ஷன் வேட்டையாக அடுத்த தீபாவளிக்கு வர இருக்கிறது. இப்போதே பரபரப்பை கிளப்பி இருக்கும் இப்படத்தின் ட்ரைலரை விஜய் ரசிகர் ஒருவர் நமக்கு அனுப்பி உள்ளார். இதோ அந்த ட்ரைலர்: